சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, திகில், விறுவிறு சேஸிங் போன்றவை அடுத்தடுத்து கச்சிதமான அளவில் கோக்கப்பட்டிருப்பதும், அவை ஒர்க் அவுட் ஆகியிருப்பதும் மொத்த படத்தையும் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மாற்றியிருக்கின்றன.
நிலத்திலும் நீரிலும் வாழும் 'பாக்' என்ற அமானுஷ்ய தீயசக்தியானது பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்வாக 'பாக்' நதியிலிருந்து தப்பித்துவிடுகிறது. மறுபுறம், சென்னையில் தன் அத்தையுடன் (கோவை சரளா) வழக்குரைஞராக வாழ்ந்து வருகிறார் சரவணன் (சுந்தர்.சி). காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) மீது கொள்ளை பாசம். இந்நிலையில், ஒருநாள் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார்.
இருவரின் மரணத்திலும் சந்தேகமிருப்பதையும் தங்கையின் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பதையும் உணரும் சரவணன், அதைக் கலைய முற்படும்போது மர்ம மரணங்களும், அமானுஷ்ய சம்பவங்களும் நிகழ்கின்றன. தொடர் மரணங்களுக்கு யார் காரணம், பாக்கிற்கும் இக்கொலைகளுக்கும் என்ன சம்பந்தம், குழந்தைகளை சரவணன் காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்கு வழக்கமான 'அரண்மனை ஃபார்முலாவில்' பதில் சொல்லியிருக்கிறது சுந்தர்.சி-யின் 'அரண்மனை - 4'.
ஆக்ஷனிலும், ரகளை செய்யும் இடங்களிலும், பதறும் தருணங்களிலும் அளவெடுத்தது போல் நடித்துத் தப்பிக்கும் சுந்தர்.சி, உருக்கமான காட்சிகளில் மேலோட்டமான நடிப்பால் உணர்வுகளைக் கடத்தத் தவறுகிறார். பாசத்தைப் பொழியும் தாயாகவும், பயமுறுத்தும் பேயாகவும் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் தமன்னா. துணை நடிகர்களில் ராமச்சந்திர ராஜுவின் கதாபாத்திரம் மட்டும் கனமாக எழுதப்பட்டிருக்கிறது. அவரது நடிப்பிலும் குறையேதும் இல்லை. பெரிய வேலை இல்லாத 'நாயகியின் கணவர்' கதாபாத்திரத்திற்கு ஓகே ரக பங்களிப்பைத் தந்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.
'வளவள' வசனங்களாலும், மிகைநடிப்பாலும் துளைத்தெடுக்கிறார் கோவை சரளா. ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறது யோகி பாபு - விடிவி கணேஷ் - டெல்லி கணேஷ் ஆகியோர் அடங்கிய கூட்டணி. க்ளைமாக்ஸில் ஸ்கோர் செய்பவர்கள் மொத்த படத்திலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். உருவக்கேலி காமெடிகளை எப்போ விடுவீங்க யோகி? ஜெயபிரகாஷ், ராஷி கண்ணா, சிங்கம் புலி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் இரவுநேர திகில் காட்சிகளும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளும் கச்சிதமாக இருக்கின்றன. முதற்பாதியின் 'இழுவைக்கு' கடிவாளம் போடத் தவறியிருக்கிறது ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு. 'ஹிப்ஹாப்' ஆதியின் இசையில், மீனாட்சி இளையராஜா குரலில் 'ஜோ ஜோ ஜோ' பாடல் ஆறுதல் தர, மற்ற பாடல்கள் காதுகளுக்குக் கொலை மிரட்டல் விடுகின்றன. பரபரப்பான காட்சிகளையும் பதற வைக்கும் நொடிகளையும் மெருகேற்றி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது ஆதியின் பின்னணி இசை.
'திகிலான' ஒரு அரண்மனையை கண்முன் கொண்டு வந்த விதத்தில் குருராஜின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது என்றாலும், அப்பட்டமாக செட்டிங் எனத் தெரியும் காடுகளையும் குகைகளையும் இன்னும் கூடுதல் சிரத்தையுடன் உருவாக்கியிருக்கலாம். நேர்த்தியில்லாத 'கிராஃபிக்ஸ்' காட்சிகளிலும் கூடுதல் உழைப்பைப் போட்டிருக்கலாம். அதே சமயம் க்ளைமாக்ஸில் பிரமாண்ட சிலைகள் செட், கோயில் செட், அதற்குள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் போன்றவை பிரமிப்பூட்டுகின்றன.
பழங்கால அரண்மனை, அமானுஷ்ய சக்திகள், மர்ம மரணங்கள், பாசப் போராட்டங்கள், காமெடியன்கள் கூட்டணியின் சேட்டைகள், மர்மங்களைக் களையக் களமிறங்கும் சுந்தர்.சி, நல்ல அமானுஷ்ய சக்திக்கும் தீய அமானுஷ்ய சக்திக்குமான சண்டை, சுபம் என வழக்கமான அரண்மனை ஃபார்முலாவை வாடகைக்கு எடுத்து, கலர் கலராக வெள்ளையடித்து, சில பல எவர்சில்வர் பாத்திரங்களை அடுக்கி, புது அரண்மனையாக மாற்றி, அதை ஒரு பக்கா கமெர்சியல் என்டர்டெயின்மென்ட்டாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
'பாக்' என்ற அமானுஷ்ய சக்தியைப் பற்றிய அதிரடியான அறிமுகத்தோடு தொடங்கினாலும், தேவையில்லாத ஆக்ஷன், மேம்போக்கான சென்டிமென்ட் காட்சிகள், வழக்கொழிந்து போன டெம்ப்ளேட் காமெடிகள் எனச் சோதிக்கவே செய்கிறது தொடக்கக்கட்டத் திரைக்கதை. அமானுஷ்யத்தை சுந்தர்.சி நெருங்கும்போது சூடு பிடிக்கும் படம், இறுதிக்காட்சி வரை பரபரவென நகர்கிறது. 'அரண்மனை' படத்தொடர்களில் வந்த பல காட்சிகளும், பல திருப்பங்களும், பல கதாபாத்திரங்களும் இதிலும் ரிப்பீட் அடிக்கவே செய்கின்றன என்றாலும், 'பாக்' என்ற பேய், அதன் குணங்கள், லாஜிக்கே இல்லை என்றாலும் ஓடிக்கொண்டே இருக்கும் பரபர காட்சிகள், பேய்களுக்கு இடையிலான ஆக்ஷன் காட்சிகள் எனச் சுவாரஸ்யமான விஷயங்கள், அந்த 'வழக்கமான....' குறைகளை மறக்கடிக்க வைக்கின்றன.
சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, திகில், விறுவிறு சேஸிங் போன்றவை அடுத்தடுத்து கச்சிதமான அளவில் கோக்கப்பட்டிருப்பதும், அவை ஒர்க் அவுட் ஆகியிருப்பதும் மொத்த படத்தையும் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மாற்றியிருக்கின்றன. வழக்கமான பேய் ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருப்பதும் ஆறுதல்.
புதுமையான கதைக்களங்களும், சுவாரஸ்யமான திரைமொழிகளும் வரிசை கட்டி வந்து, சினிமாவின் ரசனையைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு `வழக்கமான' டெம்ப்ளட் பேய் சினிமாவாக வந்திருக்கும் இந்த `அரண்மனை - 4', கச்சிதமான ஒரு தியேட்டர் மெட்டீரியலாக மாறியிருப்பதால், ஒருவிதத்தில் அனைவரையும் ரசிக்க வைத்துத் தப்பிக்கிறது.
Behindwoods.com @2004-2023 Privacy Policy | Terms & Conditions
If you have any grievance against any of our published content, please contact G. Manivannan, Grievance Redressal Officer by emailing to [email protected]
To enjoy additional benefits
CONNECT WITH US
Directed by vamshi paidipally, ‘varisu’ exploits vijay’s humourous and emotional facets while exploring an all-familiar tale.
Updated - January 11, 2023 09:28 am IST
Published - January 11, 2023 07:39 am IST
Vijay in Tamil film ‘Varisu’
We’ve seen numerous ‘ amma sentiment’ films in Tamil cinema. And some ‘ appa sentiment' ones too.
Varisu , Vijay’s latest outing at the box office, not only puts together these two aspects that Tamil cinema has milked for many years, but also adds another dimension: sentiment among brothers. With so much material about a family that has myriad problems between its members, Varisu resembles the popcorn tub that has seen many rounds of flavoured seasonings.
Bland popcorn in the movies isn’t exciting anymore, and that seems to be the case with on-screen proceedings as well. Vijay has certainly experimented with genres in his last few films – Bigil was a sports drama, and Beast was about people stuck inside a mall – but this time, with Varisu , he goes back to a formula that has worked well for him in the past: family.
Remember Vijay’s family in Minsara Kanna (1999) , a group of rich people masquerading to be poor to unite two people? In Varisu , they are rich – and very rich at that. The house they live in, which we see a few minutes into the film, is among the most lavish residences you’d have ever seen in Tamil cinema. The characters inside talk business and deal in crores, chief among them being Rajendaran (Sarath Kumar) whose business rival is Jayaprakash (Prakash Raj). Rajendaran proudly flaunts his two sons – played by Srikanth and Shaam – but is reticent about talking about Vijay, his youngest son. Why’s that? Will Vijay agree to ditch his carefree life – the first time we see him, he’s on a bike trip and enjoying Nature’s sights and sounds – and show interest in his father’s multi-crore business?
For a first half that relies heavily on the slow, TV serial-like sequences, Varisu has little heft to the emotional beats; the mother-son relationship seems superficial, while the brothers’ tussle to take over a multi-crore business seems trivial. Not aiding in the cause is some very average comic relief from Yogi Babu and a love story with Rashmika that seems to be going nowhere. It is only in the second half that Varisu picks up some steam. A character’s decision seems to find some payback, and once Vijay gets into his all-familiar cutesy-fun zone, Varisu becomes a different beast .
There are a few theatrical moments that are bound to hit the mark. Sparking off old Vijay film references in an important business meeting is an idea that Vijay’s fans will celebrate in the cinema halls, as will they, when the star gets dancing to the fast-paced ‘Ranjithame ’ . Those last few seconds, uff.
But, as with most hero films, Varisu too needs Vijay to play the knight in shining armour for every small problem in the house. And thus, we have an unnecessary track on someone getting kidnapped and Vijay saving the day; things that could have been taken off to lessen the 170-minute long runtime. Music composer Thaman gets the dance numbers right, and cinematographer Karthik Palani adds colour to the sequences, but it is Vijay who seems to be having the most fun.
After a long time, it is heartening to see him get back to being humourous and goofy. There are plenty of moments in the second half – especially during his conversations with his brothers and Prakash Raj’s gang – during which Vijay goes back to having fun and being the hero we loved a few decades back, before he became too socially conscious in his roles. Beyond Varisu ’s staid plot and saccharine emotional beats, that’s what stays in your mind in this Vamshi Paidipally directorial.
Varisu is currently running in theatres
Related topics.
Tamil cinema / Telugu cinema / entertainment (general) / cinema
Terms & conditions | Institutional Subscriber
Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.
We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.
புத்தகங்கள்
கனவு இல்லம்
தயாரிப்பு - ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் இயக்கம் - வெற்றிமாறன் இசை - இளையராஜா நடிப்பு - சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி, கவுதம் மேனன் வெளியான தேதி - 31 மார்ச் 2023 நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம் ரேட்டிங் - 4/5 அரசின் திட்டங்கள், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, மக்களின் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறையின் அடக்குமுறை, கடமைக்காக தங்கள் இன்னுயிரை பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் பல கதைகள் வந்திருக்கிறது. அவற்றில் ஒரு சில கதைகள் கமர்ஷியல் படமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டன. ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டியுள்ளன. அப்படி ஒரு படத்தை இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார். வெற்றிமாறன், இளையராஜா, சூரி, விஜய் சேதுபதி என இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள சில கலைஞர்களை முதலிலேயே பாராட்டாமல் இந்த விமர்சனத்தைப் பதிவு செய்யவும் முடியாது. அவரவர் பங்களிப்பில் இதுவரையிலான அவர்களது திறமையின் சிறந்த வெளிப்பாடு இந்தப் படம்.
அருமபுரி என்ற ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்த சுரங்கத்தை எதிர்த்து விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற தீவிரவாதக் குழு பேராடுகிறது. ரயில் குண்டு வெடிப்பு, காவலர்களைக் கொல்வது என பலவித தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது. மக்கள் படை தலைவன் ஆன விஜய் சேதுபதி யார் என்றே அரசுக்கு தெரியாது. அவரைக் கண்டுபிடிக்கவும், அவரது படையை அழிக்கவும் பல மாதங்களாக சேத்தன் தலைமையில் ஒரு காவல் துறை அணி போராடி வருகிறது. அந்தக் குழுவில் டிரைவராக வேலைக்குச் சேரும் சூரி, ஓரிரு முறை விஜய் சேதுபதியைப் பார்க்கிறார். தனது கடமையில் ஈடுபாட்டுடன் இருக்கும் சூரி, மேலதிகாரி சேத்தன் ஆணையை மதிக்காத காரணத்தால் மெமோ கொடுக்கப்பட்டு பணித் தண்டனை கொடுக்கப்படுகிறார். காவல் துறை குழுவுக்கு புதிய அதிகாரியாக டிஎஸ்பி கவுதம் மேனன் நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு அந்தக் குழுவினர் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்தார்களா, சூரி அதனுள் எப்படி வருகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், படத்தில் கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வொருவருமே குறிப்பிடும்படியான அதிகப்படியான ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்குள்ளாகும் படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறார். வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என யோசித்தவர்கள், இந்தப் படத்தைப் பார்த்த பின் குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஒரு இடத்தில் கூட இதற்கு முந்தை நகைச்சுவை நடிகர் சூரியை படத்தில் பார்க்க முடியாது. மேலதிகாரியாக இருந்தாலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். பவானிஸ்ரீ மீது வரும் காதலில் அவருடைய காதல் நடிப்பு கூட கவனத்தை ஈர்க்கிறது. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் சூரியின் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் தியேட்டர் முழுவதும் கைத்தட்டல் கிடைப்பதே கதையின் நாயகனாக சூரிக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் பாராட்டு. இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதியைத் தேடும் குழுவிற்கு முதல் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனனை விட அவருக்குக் கீழ் சிஓ--வாக பணி புரியும் சேத்தன் தனது கடுகடுப்பை அந்த அளவிற்குக் காட்டியிருக்கிறார். சூரியைப் பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்று சொல்லுமளவிற்கு அவரது கதாபாத்திரம் உள்ளது. டிஎஸ்பி ஆக கவுதம் மேனன், அந்தப் பதவிக்குரிய மிடுக்குடன் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் இவருக்கான காட்சிகள் அதிகம் இருக்கலாம் எனத் தெரிகிறது. சூரியின் ஜோடியாக மலை கிராமத்துப் பெண்ணாக பவானிஸ்ரீ. அந்தப் பார்வையும், தன் பெற்றோரைப் பறிகொடுத்த சோகத்தையும் பற்றிச் சொல்லும் போது கண்கலங்க வைக்கிறார். தலைமைச் செயலாளராக ராஜீவ்மேனன். அந்தப் பதவிக்குரிய அதிகாரத் தோரணையை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு இந்த முதல் பாகத்தில் காட்சிகள் குறைவுதான். இடையிடையே வந்து போகிறார். கிளைமாக்சுக்கு முன்பாகக் கொஞ்சமாக வருகிறார். இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள்தான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது. படம் முடிந்த பிறகு இரண்டாம் பாகக் காட்சிகள் சிலவற்றைக் காட்டுவதிலிருந்து அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் சினிமாவில் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. அவருடைய இசைத் திறமை என்னவென்பது பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கறிவார்கள். இந்தப் படத்திற்காக தனி கவனம் செலுத்தி, உலகத் தரம் வாய்ந்த வேறொரு விதமான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை படத்துக்குள் இழுத்துக் கொண்டு செல்கிறது அவரது பின்னணி இசை. இரண்டு பாடல்களும் அப்படியே மனதோடு கலக்கிறது. தன் காதலியை போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்ற சூரி ஓடும் போது இளையராஜாவின் குரலில் வரும் அந்தப் பாடல் உருக வைக்கிறது. காடு, மேடு, மலை, இரவு, பகல், பனி எனக் கடந்து இயற்கையுடன் ஒன்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் வேல்ராஜ். ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி கலை, பீட்டர் ஹெய்ன், ஸ்டன்ட் சிவா ஆகியோரின் சண்டைக் காட்சிகள், என மற்ற தொழில்நுட்பக் குழுவினர்களும் கடுமையாய் உழைத்திருக்கிறார்கள். காவல் துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சரியம்தான். படத்தின் ஆரம்ப ரயில் குண்டு வெடிப்புக் காட்சி நீளமாகவும், இடைவேளைக்குப் பின் கொஞ்ச நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. 'விடுதலை' போராட்டம்…
பட குழுவினர்.
விஜய் சேதுபதி
மகாராஜா(2024)
மெர்ரி கிறிஸ்துமஸ்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நண்பன் ஒருவன் வந்த பிறகு
திரைப்படம் | வருடம் |
---|
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.
Updated Feb 28, 2024, 10:23 IST
Share this Article
Critic's Ratings
Suspense,Thriller
Athomugam review: synopsis, athomugam review: direction, screenplay and more.
Athomugam review: final verdict.
entertainment
Rajkummar Rao To Headline Actioner Maalik, Actor's Jaw-Dropping Action Avatar Leaves Wife Patralekhaa Gushing
Sholay, Tezaab, Veer Zara, Taal, Pardes To Re-Release: Time For Bollywood To Press The Panic Button- Exclusive
KBC 16 Host Amitabh Bachchan Asks Trolls To Shut Up In Cryptic Note
Saripodhaa Sanivaaram Day 2 Box Office Collections; Nani’s Film Sees A Significant Drop
Dalljiet Kaur Wasn't Allowed By 'Husband' Nikhil Patel To Enter Her Own Home In Kenya - Exclusive
Raayan movie review: dhanush’s directorial totally packs a punch. ar rahman delivers a brilliant background score that elevates the film..
He is a National Award-winning actor, who has always won praise for his performances. Thus, it wasn’t a surprise when Tamil star Dhanush chose to direct his first film, Pa Paandi, in 2017. And he has now chosen to write and direct his second film, Raayan , a gangster drama, which also marks the 50th film in his career. Also read: Dhanush receives backlash for calling himself an ‘outsider’ at Raayan event
Kathavaraayan or Raayan (Dhanush) is the eldest in a family consisting of two brothers – Manickam (Kalidas Jayaram), Muthu (Sundeep Kishan) – and a sister Durga (Dushara Vijayan) – and it falls on Raayan to look after them when their parents leave home one day to never return. They live in a small town in Tamil Nadu, which is ruled by two gangsters, Sekar (SJ Suryah) and Saravanan, and there seems to be peace prevailing on the surface.
But the new police commissioner ( Prakash Raj) , who comes to town, decides to stir things up a little to uncover the murky goings-on between the gangs. And it is here that the first half really kicks off. College-going Manickam, loafer Muthu and Raayan, who runs a small fast food stall, and Durga lead a pretty happy life till an incident causes upheaval. How and why does Raayan get dragged into this gang war? What happens next forms the rest of the story.
Dhanush has always been a writer, having written other scripts and plenty of lyrics for songs. He has penned the story of Raayan, a gangster revenge drama, and one must say that the second half was much better scripted than the first. The theme of the film is not new, but how Dhanush has treated it as a writer is different and highly engaging, particularly in the second half, which has plenty of plot twists.
What he has also done as a writer is ensured he has given meaty roles to the other actors, especially Kalidas, Sundeep and Dushara. The three characters are integral to the plot and the character arcs he has etched also allows them to show different facets of their acting skills.; and one must compliment Dhanush for this.
The only aspect that could been a minor flaw is the routine writing in the first half which is a sort of deja vu. He has thrown in some humour intermittently by way of dialogues and this works in the film’s favour without hampering its flow. The ending though wasn’t as sharp as expected but what Dhanush has cleverly done is set up the platform for a sequel to Raayan.
All the main actors in the film, including SJ Suryah, who plays protagonist, have performed well lending more gravitas to this film. Dhanush has, of course, excelled not just as an actor but director too. As an actor, the look given to him (short hair, rough beard) and the way he channels his anger with his eyes is quite captivating particularly in the climax fight.
With the movie being certified A and the theme being gang wars, there is obviously plenty of violence (especially in the second half). There are some superb action/fight blocks in the film that have been well-choreographed and shot, particularly the use of the handheld camera that movies with the actors. The interval action sequence, as well as the hospital scene and climax are some really notable scenes that are superb in the film.
AR Rahman has scored the music and BGM for Raayan and he has delivered a brilliant background score that really elevates the film, especially the action sequences. One must mention the work of DOP Om Prakash and editor Prasanna GK here. The striking visuals and sharp cuts and close ups in the film enhance the blow (literally and figuratively) it seeks to deliver.
Dhanush’s Raayan totally packs a punch and is a must-watch for its captivating performances and unexpected story twists. It’s a stellar 50th career film for Dhanush.
0 /5 Filmibeat
Director | |
Cinematography | NA |
Editor | NA |
Music | |
Producer | |
Budget | TBA |
Box Office | TBA |
OTT Platform | TBA |
OTT Release Date | TBA |
In this 4 film, Balladic , Chakravarthi played the primary leads.
The 4 was directed by Bhagavathi Bala
Movies like Veera Dheera Sooran (Part 2) , Love Insurance Kompany (LIK) , Brother and others in a similar vein had the same genre but quite different stories.
The soundtracks and background music were composed by Ravi for the movie 4.
The movie 4 belonged to the Drama, genre.
Disclaimer: The materials, such as posters, backdrops, and profile pictures, are intended to represent the associated movies and TV shows under fair use guidelines for informational purposes only. We gather information from social media, specifically Twitter. We strive to use only official materials provided publicly by the copyright holders.
Reminder successfully set, select a city.
You can change your city from here. We serve personalized stories based on the selected city
Small budget Big Bonanza: Marathi Cinema shines amidst fierce competition
Rajkummar Rao reveals title and poster of new action thriller 'Maalik' on his 40th Birthday
Sonakshi Sinha engages in a hilarious banter with the paparazzi post dinner date with hubby Zaheer Iqbal
Five Bollywood films where the lead actor meets a tragic end
Welcome to Samdal-ri, Mr. Queen, and more: Celebrate Shin Hye-sun's birthday with a binge-worthy guide to her best dramas
Patralekhaa's birthday wish for husband Rajkummar Rao is all things love, 'We often debate to be a great actor....': see inside
Priyanka Mohan's Unmissable Saree Elegance
Films that outperformed due to Yuvan Shankar Raja's music
The Journey of Kajal Aggarwal: From Debut to Stardom
Elegance in ethnic as Manushi Chhillar stuns in traditional attire
Exploring the timeless elegance of actress Rashmika Mandanna
Akshara Singh's best photos you can't miss
Stunning pictures of Priyal Gor
Aditi Rao Hydari’s unmissable saree looks
Samantha Ruth Prabhu's Unmissable Candid Charm
Malaika Arora commands attention in a pearl white catsuit with black trench coat
Write a review (optional).
Diary - Official Trailer
Diary - Official Teaser
Diary - Motion Poster
Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.
Goosebumps movie..............................
An world box office best movie . In 2nd half, 1st half two of them also thriller and scarry . Overall this yeras best 2nd flim
This story based on Bus No 375, a Chinese Mid night bus of Beijing. Same Story but, slight differences. That's all.
Decent Thriller.Some Lag Moments are there.But Engaging Screenplay Helps you to Watch the Movie.
I watched the movie seeing the rating given. Really disappointed. Just a movie without any unusual events or twists .i wont recommend this movie to anyone<br/>I would give only 4 or 5 out of 10 to this movie.
Kangana Ranaut’s hairstyle merges elegance and trend
10 ways to add cinnamon to your weight loss diet
Ganesh Chaturthi 2024: 10 Maharashtrian dishes to make for Lord Ganesha
Ashnoor Kaur’s stylish and classy looks
Why the Bird of Paradise stands out as unique
From crooked trees to prehistoric forest: World’s most unique forests
8 pets that are believed to bring wealth and success to their owners
Bollywood movies with unconventional ending
Traditional dishes prepared on Hartalika Teej in Bihar & Uttar Pradesh
Kangana Ranaut seeks help from Mamta Banerjee as 'The D...
Sanoj Mishra, director of ‘The Diary of West Bengal’ go...
Salim Diwan: I’m in this profession not just to earn a ...
Naga Chaitanya and Sobhita Dhulipala: From London diari...
Celebrate International Cat Day with cinema's most love...
Pap diaries: Sunny Deol marks a cool appearance at Mumb...
IMAGES
VIDEO
COMMENTS
N4 Movie Review: Critics Rating: 3.0 stars, click to give your rating/review,N4 is an honest attempt with intense emotions, and it's definitely worth watching.
Chithha Movie Review: Critics Rating: 4.0 stars, click to give your rating/review,The performances, too, are top-notch. There are also a couple of tender moments amidst all the grimn
'Ponniyin Selvan: Part One' Review: Promising Tamil Franchise Kicks Off With Faithful Take on a Literary Classic Director Mani Ratnam's blockbuster adaptation of Indian author Kalki ...
Get all the latest Tamil movie reviews. Read what the movie critics say, give your own rating and write your take on the story, music and cast of your favourite Kollywood movies.
Aranmanai 4 movie review: Sundar C's Tamil horror-comedy features Santhosh Prathap alongside Tamannaah Bhatia and Raashi Khanna.
N4 narrates a relatable story steeped in reality. It shows how a corrupt administration rushes to aid the rich and help them get away even with serious crimes. It also portrays how the poor are pinned to such crimes, despite being innocent. The poor are the ones who keep repeatedly losing whatever little they have. A poster of 'N4' Tamil movie.
Aranmanai 4 is the fourth installment in director Sundar.C's horror-comedy franchise. Tamannaah Bhatia and Raashi Khanna play the female leads alongside the filmmaker. Hip hop Tamizha has scored the music for the movie. Premise:
Love Today (aka) Love Tooday review. Love Today (aka) Love Tooday is a Tamil movie. Ivana, Pradeep Ranganathan, Radhika Sarathkumar, Raveena, Sathyaraj, Yogi Babu are part of the cast of Love ...
View Comments Yogi Babu Aranmanai 4 Tamannaah sundar c Raashi Khanna vikatan review tamil cinema movie review
Everything about Blue Star — presented by Ranjith, written by Tamizh and writer-director S Jayakumar — pointed towards one such social examination through a story on cricket, and the film is ...
This page hosts the reviews of the latest Tamil and Hindi movies. It also includes a verdict about the movie and a final star rating. People looking for film reviews, movie reviews, movie rating ...
Directed by Vamshi Paidipally, 'Varisu' exploits Vijay's humourous and emotional facets while exploring an all-familiar tale
விடுதலை - விமர்சனம் : 'விடுதலை' போராட்டம்… - Cinema Movie Review , Movie Reviews , Tamil movies , Tamil Cinema movies, Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest ...
Athomugam Review: Synopsis. The film begins with a happily married couple Martin (S P Siddharth) and Lena (Chaitanya Pratap) leading a peaceful life in Ooty, where Martin is employed as the manager of a huge tea plantation that is owned by his friend Paul (Ananth Nag), a wealthy businessman, who seldom visits the place as he has an even bigger ...
The film traces the story of Selvi, an extremely beautiful and doting wife played by Tamannaah Bhatia, and her husband, whose picture-perfect life turns ugly when he suddenly starts to get violent ...
Aranmanai 4 ( transl. Palace 4) is a 2024 Indian Tamil -language comedy horror film directed by Sundar C. It is produced by Avni Cinemax and Benzz Media (P) Ltd. The film stars Sundar, leading an ensemble cast that includes Tamannaah Bhatia, Raashii Khanna, Ramachandra Raju, Santhosh Prathap, Kovai Sarala, Yogi Babu, VTV Ganesh and Delhi Ganesh.
Kutty Story (transl. Short story) is a 2021 Indian Tamil-language romantic anthology film, consisting of four short film segments directed by Gautham Vasudev Menon, Vijay, Venkat Prabhu and Nalan Kumarasamy and produced by Ishari K. Ganesh under the banner of Vels Film International. The film stars Menon, Amala Paul, Vinoth Kishan, Amitash Pradhan, Megha Akash, Sunaina, Varun, Sakshi Agarwal ...
Lover Movie Review: Critics Rating: 3.5 stars, click to give your rating/review,The writing tries to be truthful, reflecting the mindset of contemporary 20-somethings when it comes
Raayan movie review: Dhanush's directorial totally packs a punch. AR Rahman delivers a brilliant background score that elevates the film.
4 Sorry is a 2021 Indian Tamil -language anthology film, consisting of four short film segments directed by Sakthivel. Featuring John Vijay, Kaali Venkat and Sakshi Agarwal in leading roles, the film was released on 29 October 2021. [ 1][ 2][ 3][ 4]
The Tamil viewers will get to see the dancing skill of Bharat . Speaking about the Lajawathy song Cinematographer Rajashekar says 'I gave my best for the movie. Especially, shooting Lajjavathiyae ...
4 Tamil Movie: Check out Balladic's 4 movie release date, review, cast & crew, trailer, songs, teaser, story, budget, first day collection, box office collection, ott release date, dialogues ...
Diary Movie Review: Critics Rating: 3.0 stars, click to give your rating/review,Diary is an interesting read with engaging chapters, though there are a few pages that could be easi
Battery Review. Battery - Works in parts with an interesting premise. Senguttuvan who created a fan following for himself on online platforms such as Tik Tok has co produced and starred in the ...